decrease-இன் மொழிபெயர்ப்பு – ஆங்கிலம்–தமிழ் அகராதி
குறைவாக ஆவதற்கு, அல்லது எதையாவது குறைத்தல்
Our share of the market has decreased sharply this year.
சந்தையில் எங்கள் பங்கு இந்த ஆண்டு கடுமையாக குறைந்துள்ளது.
We have decreased our involvement in children's books.
குழந்தைகளுக்கான புத்தகங்களில் எங்களின் ஈடுபட்டக் குறைத்துக்கொண்டோம்.
அதிக உதாரணங்கள்குறைவான உதாரணங்கள்
ஒரு குறைப்பு
There has been a steady decrease in the number of visitors.
பார்வையாளர்களின் எண்ணிக்கையில் நிலையான குறைவு ஏற்பட்டுள்ளது.
I haven't noticed much decrease in interest.
வட்டி பெருமளவு குறைந்ததை நான் கவனிக்கவில்லை.
அதிக உதாரணங்கள்குறைவான உதாரணங்கள்
decrease-இன் எடுத்துக்காட்டுகள்
decrease
Observed latency can be decreased if a synchronisation signal source could foresee the near future in some way.
Today their number is decreasing as a result of urban development and the modernization of agriculture.
Finally, morphological borrowing leads to increased, rather than decreased, allomorphy.
Designed to enhance stability and wartime production, the new laws only lowered workers' morale and decreased output.
As the age of care recipients increases, the proportion of care-giving spouses decreases and the proportion of care-giving children increases.
If a referent ceases to be mentioned in the text, however, its local salience is incrementally decreased.
As 2 decreases, the amplitude of the soliton is enhanced.
If p c, the spectrum shape has a falling form : the first harmonic is maximum, then the amplitude decreases as n increases.
இந்த எடுத்துக்காட்டுகள் சேகரிப்பிலிருந்தும் இணையத்தில் உள்ள ஆதாரங்களிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகளில் உள்ள எந்தக் கருத்தும் Cambridge Dictionary எடிட்டர்கள் அல்லது Cambridge University Press அல்லது அதன் உரிமதாரர்களின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாது.
B1,B1