லேபிள்கள் & குறியீடுகள்

உதவி > லேபிள்கள் & குறியீடுகள்

இதற்குச் செல்:

பெயரடைகள்

adjective பெயர்ச்சொல் அல்லது பிரதிப்பெயரை விவரிக்கும் சொல்
[after noun] பெயர்ச்சொல்லுக்கு அடுத்து மட்டுமே வரும் பெயரடை.
[after verb] வினைச்சொல்லுக்கு அடுத்து மட்டுமே வரும் பெயரடை.
[before noun] பெயர்ச்சொல்லுக்கு முன்பு மட்டுமே வரும் பெயரடை.
comparative அளவு, எண், பாகை அல்லது தரத்தில் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தும் பெயரடை அல்லது வினையடையின் வடிவம்.
superlative ஒரு பெயரடை அல்லது வினையடையின் வடிவம், விவரிக்கப்படும் பொருள் அல்லது நபரின் அதே வகையைச் சேர்ந்த எதையும் அல்லது வேறு யாரையும் விட குறிப்பிட்ட தரத்தை அதிகமாகக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
[not gradable] உறழபடி அல்லது ஏற்றுயர்படி வடிவம் இல்லாத ஒரு பெயரடை.

பெயர்ச்சொற்கள்

noun ஒரு நபர், இடம் அல்லது பொருளைக் குறிக்கும் சொல்.
[C] எண்ணக்கூடிய பெயர்ச்சொல்: பன்மை கொண்ட பெயர்ச்சொல்.
[U] எண்ணமுடியாத அல்லது ஒற்றைப் பெயர்ச்சொல்: பன்மை கொண்டிராத பெயர்ச்சொல்.
[S] ஓர் ஒற்றைப் பெயர்ச்சொல்.
plural பெயர்ச்சொல்லின் பன்மை வடிவம்.
noun [plural] பன்மையில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பெயர்ச்சொல்.
[usually plural] பொதுவாகப் பன்மையில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொல்.
[usually singular] பொதுவாக ஒருமையில் பயன்படுத்தப்படும் எண்ணக்கூடிய பெயர்ச்சொல்.
[+ sing/pl verb] கூட்டாகச் செயல்படும் மக்கள் குழுவைக் குறிக்கும் பெயர்ச்சொல். ஒருமையில் பயன்படுத்தும்போது, பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் ஒருமை அல்லது பன்மை வினைச்சொல்லை அடுத்து வரலாம். அமெரிக்க ஆங்கிலத்தில் ஓர் ஒற்றை வினைச்சொல்லுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.

வினைச்சொற்கள்

verb ஒரு செயல், நிலை அல்லது அனுபவத்தை விவரிக்கும் சொல்.
[T] இடைநிலை வினைச்சொல்: பொருள் கொண்ட வினைச்சொல்.
[I] செயப்படுபொருள் வினைச்சொல்: பொருள் கொண்டிராத வினைச்சொல்.
auxiliary verb passives, questions மற்றும் continuous போன்ற வெவ்வேறு வடிவங்களை உருவாக்குவதற்காக be, have மற்றும் do போன்ற வினைச்சொற்கள் பிற வினைச்சொற்களுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும்.
modal verb must மற்றும் can போன்ற வினைச்சொற்கள், அவை certainty மற்றும் obligation போன்றவற்றுக்கு அர்த்தத்தைச் சேர்க்கின்றன.
past simple வினைச்சொல்லின் இறந்தகால எளிய வினை (eat ate eaten).
past participle வினைச்சொல்லின் இறந்தகால வினை முற்று (eat ate eaten).
present participle வினைச்சொல்லின் நிகழ்கால வினை முற்று (tying tied).
phrasal verb வினையடை அல்லது முன்னிடைச்சொல்லைத் தொடர்ந்து வரும் வினைச்சொல்.
[L] இணைப்பு வினைச்சொல்: வாக்கியத்தின் பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல் அல்லது பெயரடையைத் தொடர்ந்து வரும் ஒரு செயப்படுபொருள் வினைச்சொல்.
[L only + adjective] இணைப்பு வினைச்சொல்லைத் தொடர்ந்து மட்டுமே வரும் பெயரடை.
[L only + noun] இணைப்பு வினைச்சொல்லைத் தொடர்ந்து மட்டுமே வரும் பெயர்ச்சொல்.
[+ adv/prep] வினையடை அல்லது முன்னிடைச்சொல்லைத் தொடர்ந்து வரவேண்டிய வினைச்சொல்.
[+ that clause] that உடன் தொடங்கும் தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்புடன் தொடர்ந்து வரும் ஒரு வினைச்சொல்.
[+ question word] கேள்விச் சொல்லைத் தொடர்ந்து வரும் ஒரு வினைச்சொல்.
[+ speech] நேரடி பேச்சுடன் பயன்படுத்தப்படும் ஒரு வினைச்சொல்.
[+ to infinitive] to கொண்ட வினைபொது நிலையை அடுத்து வரும் ஒரு வினைச்சொல்.
[+ infinitive without to] to கொண்டிராத வினைபொது நிலையை அடுத்து வரும் ஒரு வினைச்சொல்.
[+ -ing] verb வினைச்சொல்லின் -ing வடிவத்தை அடுத்து வரும் ஒரு வினைச்சொல்.
[+ not or so] தனி எழுவாய் பயனிலையை மாற்றியமைக்கும் வகையில் not அல்லது so என்பதன் அடுத்து உடனடியாக வரும் ஒரு வினைச்சொல்.
[+ two objects] நேரடி மற்றும் மறைமுகப் பொருளைக் கொண்ட வினைச்சொல்.
[+ obj + adjective] பெயரடையை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + noun] பெயர்ச்சொல்லை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + noun or adjective] பெயர்ச்சொல் அல்லது பெயரடையை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + as noun or adjective] as மற்றும் ஒரு பெயர்ச்சொல் அல்லது ஒரு பெயரடையை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + to be noun or adjective] to be மற்றும் ஒரு பெயர்ச்சொல் அல்லது ஒரு பெயரடையை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + that clause] that தனி எழுவாய் பயனிலை உறுப்பை அடுத்துவரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + to infinitive] to கொண்ட வினைபொது நிலையை அடுத்து வரும் ஒரு பொருள் கொண்ட வினைச்சொல்.
[+ obj + infinitive without to] to கொண்டிராத வினைபொது நிலையை அடுத்து வரும் ஒரு பொருள் கொண்ட வினைச்சொல்.
[+ obj + past participle] இறந்தகால வினை முற்றை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + ing verb] வினைச்சொல்லின் -ing வடிவத்தை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[+ obj + question word] கேள்விச் சொல்லை அடுத்து வரும் பொருள் கொண்ட ஒரு வினைச்சொல்.
[usually passive] பொதுவாக செயப்பாட்டு வினையில் பயன்படுத்தப்படும் வினைச்சொல்.
[not continuous] தொடர்ச்சியான வடிவத்தில் பயன்படுத்தப்படாத வினைச்சொல்.

பிற லேபிள்கள்

adverb ஒரு வினைச்சொல், பெயரடை, மற்றொரு வினையடை அல்லது ஒரு வாக்கியம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சொல்.
conjunction and அல்லது although போன்ற ஒரு வாக்கியத்தின் இரண்டு பகுதிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
determiner the அல்லது this போன்ற ஒரு பெயர்ச்சொல்லின் எந்தக் குறிப்பிட்ட உதாரணம் குறிப்பிடப்படுகிறது என்பதைக் காட்ட ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
number ஓர் எண்ணைக் குறிக்கும் சொல்.
ordinal number 1வது, 2வது, 3வது, 4வது போன்ற ஓர் எண், இது விஷயங்களின் பட்டியலில் ஏதாவது ஒன்றின் நிலையைக் காட்டுகிறது.
preposition ஒரு பெயர்ச்சொல், பெயர்ச்சொல் சொற்றொடர் அல்லது பிரதிப்பெயருக்கு முன் பயன்படுத்தப்படும் ஒரு சொல், அதை மற்றொரு சொல்லுடன் இணைக்கிறது.
predeterminer both அல்லது all போன்ற பிற நிர்ணயிப்பாளர்களுக்கு முன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
pronoun it அல்லது mine போன்ற ஒரு பெயர்ச்சொல்லை மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
prefix un-, pre- அல்லது anti- போன்ற ஒரு புதிய சொல்லை உருவாக்குவதற்காக ஒரு சொல்லின் முன்பு பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகள்.
suffix -less அல்லது -ment போன்ற ஒரு புதிய சொல்லை உருவாக்குவதற்காக ஒரு சொல்லின் முடிவில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகள்.
exclamation damn! அல்லது oh dear! போன்ற வலுவான உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்லது வெளிப்பாடு.
[+ ing verb] வினைச்சொல்லின் -ing வடிவத்தை அடுத்து வரும் ஒரு சொல் அல்லது சொற்றொடர்.
[+ to infinitive] to கொண்ட வினைபொது நிலையை அடுத்து வரும் ஒரு சொல் அல்லது சொற்றொடர்.
[+ that] that உடன் தொடங்கும் தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்புடன் தொடர்ந்து வரும் ஒரு சொல் அல்லது சொற்றொடர்.
[+ question word] கேள்விச் சொல்லைத் தொடர்ந்து வரும் ஒரு சொல் அல்லது சொற்றொடர்.
[as form of address] Mr அல்லது dear போன்ற ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்லது சொற்றொடர்.

இன்றைய சொல்

petrified

UK
/ˈpet.rə.faɪd/
US
/ˈpet.rə.faɪd/

extremely frightened

இதைப் பற்றி