stitch-இன் மொழிபெயர்ப்பு – ஆங்கிலம்–தமிழ் அகராதி
stitch noun
(THREAD)
துணியில் தைக்கப்பட்ட ஒரு நூல் துண்டு, அல்லது இதை உருவாக்கும் துணியின் உள்ளேயும் வெளியேயும் ஒரு ஊசி மற்றும் நூலின் ஒற்றை இயக்கம்
Secure the two pieces together with a couple of stitches.
இரண்டு துண்டுகளையும் ஓரிரு தையல்கள் மூலம் ஒன்றாகப் பாதுகாக்கவும்.
சதையில் ஆழமான வெட்டு விளிம்புகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு நூல் நீளம்
Her head wounds needed 50 stitches.
அவரது தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு 50 தையல்கள் போடப்பட்டன.
He got hit with a broken bottle and needed five stitches in his cheek.
உடைந்த பாட்டிலால் தாக்கப்பட்ட அவருக்கு கன்னத்தில் ஐந்து தையல்கள் போடப்பட்டன.
அதிக உதாரணங்கள்குறைவான உதாரணங்கள்
stitch-இன் எடுத்துக்காட்டுகள்
stitch
Policies may be developed in a way that loosely stitches together a range of different goals and that attempts to reconcile multiple interests.
Unfortunately she suffered complications in a later pregnancy and the stitch had to be removed.
The stitch is tied as the catheter is removed.
Control animals were treated the same as above, except stitches were not used.
It is sometimes virtually impossible to reach the subaortic region from the right atrium for secure placement of stitches.
The newly created mitral cleft was closed in all patients with a mean of 5 stitches.
A running 4/0 monofilament suture is used, reinforced with interrupted stitches.
The construction of stitches on vertical line segments works analogously.
இந்த எடுத்துக்காட்டுகள் சேகரிப்பிலிருந்தும் இணையத்தில் உள்ள ஆதாரங்களிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகளில் உள்ள எந்தக் கருத்தும் Cambridge Dictionary எடிட்டர்கள் அல்லது Cambridge University Press அல்லது அதன் உரிமதாரர்களின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாது.
C2,C2