embrace-இன் மொழிபெயர்ப்பு – ஆங்கிலம்–தமிழ் அகராதி
embrace verb
(ACCEPT)
எதையாவது உற்சாகமாக ஏற்றுக்கொள்வது
This was an opportunity that he would embrace.
இது அவர் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பாக அமைந்தது.
அதிக உதாரணங்கள்குறைவான உதாரணங்கள்
embrace verb
(HOLD)
அன்பை, விருப்பத்தை அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்த அல்லது ஒருவரை வாழ்த்தும்போது அல்லது விட்டுச் செல்லும் போது ஒருவரை இரு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்வது
She saw them embrace on the station platform.
ரயில் நிலைய நடைமேடையில் அவர்கள் கட்டிப்பிடிப்பதைப் பார்த்தாள்.
He leaned over to embrace the child.
குனிந்து குழந்தையை அணைத்துக் கொண்டான்.
embrace verb
(INCLUDE)
ஏதாவது ஒன்றைச் சேர்க்க, பெரும்பாலும் பல விஷயங்களில் ஒன்றாக
Linguistics embraces a diverse range of subjects such as phonetics and stylistics.
மொழியியல் என்பது ஒலியியல், நடையியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
அன்பு, விருப்பம் அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்த அல்லது ஒருவரை வாழ்த்தும்போது அல்லது விட்டுச் செல்லும்போது ஒருவரை இரு கைகளாலும் இறுக்கமாகப் பிடிக்கும் செயல்
She greeted me with a warm embrace.
அவள் என்னை அன்புடன் அரவணைத்து வரவேற்றாள்.
embrace-இன் எடுத்துக்காட்டுகள்
embrace
Not all readers will embrace every viewpoint expressed in this book.
It specifically examines new patterns of inequality and exclusion and ends by arguing that the choice we face is between fearing difference or embracing diversity.
The authors conclude that it is somewhat premature to embrace the assumption of a parallel activation of the bilingual's two languages.
By the end of his terrible journey, he embraces the whole 'divine circle' of creation, affirming transcendence rather than mortality.
For obvious reasons, his position is not generally publicly embraced by those with a more ambitious agenda for traditional approaches.
Casting aside figurative painting, the visual artists tended to embrace installation art and irony.
In embracing freedom and autonomy as the basis of human dignity, such thinkers are as modern as their liberal opponents.
It is a clear instance of 'affirmative deformation', embracing a convention (here the lyricform aria) all the more strongly by keeping its normative realisation silent.
இந்த எடுத்துக்காட்டுகள் சேகரிப்பிலிருந்தும் இணையத்தில் உள்ள ஆதாரங்களிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகளில் உள்ள எந்தக் கருத்தும் Cambridge Dictionary எடிட்டர்கள் அல்லது Cambridge University Press அல்லது அதன் உரிமதாரர்களின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாது.
C1,C2,C1,C2