உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிரகனா எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறகனா எழுத்து(Hiragana (கன்ஜி எழுத்து முறையில்: 平仮名) ஜப்பான் மொழியிலுள்ள மூன்று எழுத்து வடிவங்களில் ஒன்றாகும். மற்றவை கட்டகனா, கன்ஜி எழுத்து முறைகள் ஆகும். கனா என்பது ஜப்பானியஉயிர்மெய் எழுத்துக்களைக் குறிப்பிடும் முறைக்கான பொதுப்பெயர்.

உயிரெழுத்து யூன்
あ அ い இ う உ え எ お ஒ (ய) (யு) (யொ)
か க き கி く கு け கெ こ கொ きゃ கிய きゅ கியு きょ கியொ
さ ச し ஷி す சு せ செ そ சொ しゃ ஷ しゅ ஷு しょ ஷொ
た த ち ச்சி' つ ட்சு て தெ と தொ ちゃ cha ちゅ chu ちょ cho
な ன に னி ぬ னு ね னெ の னொ にゃ ன்ய にゅ ன்யு にょ ன்யொ
は ஹ ひ ஹி ふ ஃபு へ ஹெ ほ ஹொ ひゃ ஹிய ひゅ ஹியு ひょ ஹியொ
ま ம み மி む மு め மெ も மொ みゃ மிய みゅ மியு みょ மியொ
や ய ゆ யு よ யொ
ら ர り ரி る ரு れ ரெ ろ ro りゃ ரிய りゅ ரியு りょ ரியொ
わ வ ゐ வி ゑ வெ を ஒ/வொ
ん ன்
が ga ぎ gi ぐ gu げ ge ご go ぎゃ gya ぎゅ gyu ぎょ gyo
ざ za じ ji ず zu ぜ ze ぞ zo じゃ ja じゅ ju じょ jo
だ da ぢ (ji) づ (zu) で de ど do ぢゃ (ja) ぢゅ (ju) ぢょ (jo)
ば ba び bi ぶ bu べ be ぼ bo びゃ bya びゅ byu びょ byo
ぱ pa ぴ pi ぷ pu ぺ pe ぽ po ぴゃ pya ぴゅ pyu ぴょ pyo

பயன்பாடு

[தொகு]

ஹிரகனா எழுத்துக்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலாது, ஆனால் இவ்வேறுபாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள்). ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.(டோக்யோ - とうきょう(டொஉக்யொஉ)).

கன்ஜி எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை ஃபுரிகனா(Furigana) என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத கட்டகனா உபயோகப்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிரகனா_எழுத்துக்கள்&oldid=3073424" இலிருந்து மீள்விக்கப்பட்டது