விக்கித்தரவு
தோற்றம்
விக்கித்தரவுகளின் முதற்பக்கம் | |
Type of site |
|
|---|---|
| Available in | பன்மொழி |
| Owner | விக்கிமீடியா நிறுவனம் |
| Created by | விக்கிமீடியக் குமுகம் |
| URL | www.wikidata.org |
| Commercial | இல்லை |
| Registration | விருப்பத்திற்குரியது |
விக்கித்தரவு (Wikidata) என்பது விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படும் பன்மொழி விக்கி அறிவுத் தளம் ஆகும்.[1] விக்கிப்பீடியா போன்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான தரவுகளை வழங்கும் பொதுமூலமாக இது தொழிற்படுகின்றது.[1] விக்கிபேசு என்ற மென்பொருளில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.[2]
இதனையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "விக்கிதரவு:அறிமுகம்". விக்கித்தரவுகள். 8 ஆகத்து 2015. Retrieved 29 ஆகத்து 2015.
- ↑ "Wikibase". Wikibase. Retrieved 29 ஆகத்து 2015.