உள்ளடக்கத்துக்குச் செல்

லுவார் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுவார் ஆறு
D'Loire zu Bréhémont Edit on Wikidata
Map
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அட்லாண்டிக் பெருங்கடல்
லுவார் குடா (சென் நசேர்)
நீளம்1013 கி.மீ.

லுவார் ஆறு (Loire) பிரான்சின் உள்ள மிக நீளமான ஆறு ஆகும். கெர்பியெர் டி ஜோன்க் மலையருகே உற்பத்தியாகும் இவ்வாறு சுமார் 1000 கி.மீ. பிரான்சு வழியாகப் பாய்ந்து சென் நசேர் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

Loire river at Saint-Nazaire
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுவார்_ஆறு&oldid=4251015" இலிருந்து மீள்விக்கப்பட்டது