உள்ளடக்கத்துக்குச் செல்

மிச்சிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்சிகன் மாநிலம்
Flag of மிச்சிகன் State seal of மிச்சிகன்
மிச்சிகனின் கொடி மிச்சிகன் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வுல்வெரீன் மாநிலம்
குறிக்கோள்(கள்): Si quaeris peninsulam amoenam circumspice

(அமைதியான மூவலந்தீவை தேடுகிறேல் என்றால் இப்பக்கம் பாருங்கள்)

மிச்சிகன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மிச்சிகன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்லான்சிங்
பெரிய நகரம்டிட்ராயிட்
பெரிய கூட்டு நகரம்டிட்ராயிட் மாநகரம்
பரப்பளவு  11வது
 - மொத்தம்97,990 சதுர மைல்
(253,793 கிமீ²)
 - அகலம்239 மைல் (385 கிமீ)
 - நீளம்491 மைல் (790 கிமீ)
 - % நீர்41.5
 - அகலாங்கு41° 42′ வ - 48° 16′ வ
 - நெட்டாங்கு82° 25′ மே - 90° 25′ மே
மக்கள் தொகை 8வது
 - மொத்தம் (2000)9,938,444
 - மக்களடர்த்தி179/சதுர மைல் 
67.55/கிமீ² (15வது)
 - சராசரி வருமானம் $44,627 (21வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஆர்வான் மலை[1]
1,979 அடி  (603 மீ)
 - சராசரி உயரம்902 அடி  (275 மீ)
 - தாழ்ந்த புள்ளிஈரி ஏரி[1]
571 அடி  (174 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 26, 1837 (26வது)
ஆளுனர்ஜெனிஃபர் கிரான்ஹோம் (D)
செனட்டர்கள் கார்ல் லெவின் (D)
டெபி ஸ்டேபெனொவ் (D)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைகிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
 - 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள்நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MI Mich. US-MI
இணையத்தளம் www.michigan.gov

மிச்சிகன் (Michigan) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved November 6, 2006. {{cite web}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்சிகன்&oldid=3604133" இலிருந்து மீள்விக்கப்பட்டது