உள்ளடக்கத்துக்குச் செல்

இராசிச் சக்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்

இராசிச் சக்கரம் அல்லது ஓரை வட்டம் (தமிழ்வழக்கு) என்பது பன்னிரண்டு ஓரை மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு விண்மீன்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறிமுறையாகும். இந்த ஓரை வட்டம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த் ஓரை வட்டம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல எளிதாக இருந்ததே காரணம்.[1][2][3]

பன்னிரு இராசி அல்லது ஓரைகள்

[தொகு]
  1. மேழம்
  2. விடை
  3. ஆடவை அல்லது இரட்டை
  4. கடகம்
  5. மடங்கல்
  6. கன்னி
  7. துலை
  8. நளி
  9. சிலை
  10. சுறவம்
  11. கும்பம்
  12. மீனம்

நவக் கிரகங்கள்

[தொகு]
தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
  1. சூரிய தேவன்
  2. சந்திர தேவன்
  3. செவ்வாய்
  4. புதன் அல்லது அறிவன் கோள்
  5. குரு அல்லது வியாழன் கோள்
  6. சுக்ரன் அல்லது வெள்ளிக்கோள்
  7. சனி அல்லது காரிக்கோள்
  8. இராகு ((நிழல் கோள்) (தொன்மம்)
  9. கேது (நிழல் கோள்) (தொன்மம்)

வீடுகள்

[தொகு]
வட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள ஓரை வட்டம்

இருபத்தியேழு விண்மீன்கள்

[தொகு]
  1. அஸ்வினி (பரி அல்லது புரவி)
  2. பரணி (அடுப்பு)
  3. கார்த்திகை (அறுமீன்)
  4. ரோகிணி (உருள்)
  5. மிருகசிரீடம் (மான் தலை)
  6. திருவாதிரை (யாழ் அல்லது ஆதிரை)
  7. புனர்பூசம் (இரட்டை மீன்)
  8. பூசம் (அலவன் அல்லது நளி)
  9. ஆயில்யம் (அரவு)
  10. மகம் (பல்லக்கு அல்லது அரியணை)
  11. பூரம் (கட்டில் இருகால்கள்)
  12. உத்திரம் (கட்டில் நாற்கால்கள்)
  13. அத்தம் (அங்கை)
  14. சித்திரை (அருமணி அல்லது முத்து)
  15. சுவாதி (வாள் அல்லது ஒற்றைப்புல்)
  16. விசாகம் (ஆரைக்கால்)
  17. அனுஷம் (நண்டு அல்லது தாமரை)
  18. கேட்டை (காதணி)
  19. மூலம் (வேர்க்கட்டு)
  20. பூராடம் (முறம்)
  21. உத்தராடம் (மருப்பு அல்லது கட்டில் பலகை)
  22. திருவோணம் (செவி)
  23. அவிட்டம் (முரசு)
  24. சதயம் (வட்டம்)
  25. பூரட்டாதி (காலடிகள்)
  26. உத்திரட்டாதி (இரட்டையர்)
  27. ரேவதி (மீன்)
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்: ராசி, நட்சத்திரம், நட்சத்திர பாதம், நட்சத்திர அதிபதி, நட்சத்திரப்புள்ளி விளக்கப்படம்

நவகிரகங்களின் உச்ச நீச வீடுகள்

[தொகு]

கிரகத்தின் சொந்த வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு, எதிர் வீடு :

கிரகம்ஆட்சி (சொந்த) வீடுஉச்சம் (Exaltated)நீச்சம் (Debilitated)எதிர் (அழிவு) வீடு
சூரியன்சிம்மம் (Leo)மேஷம் (Aries)துலாம் (Libra)கும்பம் (Aquarius)
சந்திரன்கடகம் (Cancer)ரிஷபம் (Taurus)விருச்சிகம் (Scorpio)மகரம் (Capricorn)
புதன்மிதுனம் (Gemini), கன்னி (Virgo)கன்னி (Virgo)மீனம் (Pisces)தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
சுக்கிரன்ரிஷபம் (Taurus), துலாம் (Libra)மீனம் (Pisces)கன்னி (Virgo)மேஷம் (Aries), விருச்சிகம் (Scorpio)
செவ்வாய்மேஷம் (Aries), விருச்சிகம் (Scorpio)மகரம் (Capricorn)கடகம் (Cancer)துலாம் (Libra), ரிஷபம் (Taurus)
குருமீனம் (Pisces), தனுசு (Sagittarius)கடகம் (Cancer)மகரம் (Capricorn)மிதுனம் (Gemini), கன்னி (Virgo)
சனிகும்பம் (Aquarius), மகரம் (Capricorn)துலாம் (Libra)மேஷம் (Aries)கடகம் (Cancer), சிம்மம் (Leo)

ராகு: இவர்கள் நிழல் கோள்கள் என்பதால் உச்ச, நீச வீடுகள் கிடையாது.

கேது: இவர்கள் நிழல் கோள்கள் என்பதால் உச்ச, நீச வீடுகள் கிடையாது.

இந்திய இராசிகள்

[தொகு]

இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:

எண் தமிழில் / சமஸ்கிருத ராசி ராசி அதிபதி (கிரகம்) தமிழ் மாதம் தமிழ் மாதம் (ஆங்கிலம்) இராசிக்கான சந்திர மாதம் (சமஸ்கிருதம்) உருவகம் சமஸ்கிருத மாதம் / ராசி ஆங்கில ராசி இந்திய / வேத முறை / (விண்மீன் ஆண்டு) Sidereal மேற்கத்திய சோதிடம் / (வெப்பமண்டல ஆண்டு) / Tropical
1 மேழம் (மேஷம்) செவ்வாய் சித்திரை Chithirai சைத்ர ஆடு Meṣa (मेष) Aries ஏப் 14 –
மே 14
மா 21 –
ஏப் 19
2 விடை (ரிஷபம்) சுக்கிரன் வைகாசி Vaikasi வைசாக எருது Vṛṣabha (वृषभ) Taurus மே 15 –
ஜூன் 14
ஏப் 20 –
மே 20
3 ஆடவை (மிதுனம்) புதன் ஆனி Aani ஜ்யேஷ்ட இரட்டையர் Mithuna (मिथुन) Gemini ஜூன் 15 –
ஜூலை 16
மே 21 –
ஜூன் 20
4 கடகம் சந்திரன் ஆடி Aadi ஆஷாட நண்டு Karkaṭa (कर्क) Cancer ஜூலை 17 -
ஆக 16
ஜூன் 21 -
ஜூலை 22
5 சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சூரியன் ஆவணி Avani ஷ்ராவண சிங்கம் Simha (सिंह) Leo ஆக 17 –
செப் 16
ஜூலை 23 –
ஆக 22
6 கன்னி புதன் புரட்டாதி Purattasi பத்ரபாத திருமணமாகாத பெண் Kanya (कन्या) Virgo செப் 17 –
அக் 17
ஆக 23 –
செப் 22
7 துலை (துலாம்) சுக்கிரன் ஐப்பசி Aippasi அஸ்வின தராசு Tulā (तुला) Libra அக் 18 –
நவ 16
செப் 23 –
அக் 22
8 நளி (விருச்சிகம்) செவ்வாய் கார்த்திகை Karthikai கார்திக தேள் Vṛścika (वृश्चिक) Scorpio நவ 17 –
டிச 15
அக் 23 –
நவ 21
9 தனுசு குரு மார்கழி Margazhi மார்கஷீர்ஷ வில் Dhanus (धनुष) Sagittarius டிச 16 –
ஜன 13
நவ 22 –
டிச 21
10 சுறவம் (மகரம்) சனி தை Thai பௌஷ மகரம் Makara (मकर) Capricorn ஜன 14 –
பிப் 12
டிச 22 –
ஜன 19
11 குடம் (கும்பம்) சனி மாசி Masi மக குடம் Kumbha (कुंभ) Aquarius பிப் 13 –
மா 13
ஜன 20 –
பிப் 18
12 மீனம் குரு பங்குனி Panguni பல்குண மீன் Meena (मीन) Pisces மா 14 –
ஏப் 13
பிப் 19 –
மா 20

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


  1. ↑ "zodiac". Oxford Dictionaries. Oxford University Press. Archived from the original on 26 September 2016. Retrieved 19 September 2017.
  2. ↑ Because the signs are each 30° in longitude but constellations have irregular shapes, and because of precession, they do not correspond exactly to the boundaries of the constellations after which they are named.
  3. ↑ Noble, William (1902), "Papers communicated to the Association. The Signs of the Zodiac.", Journal of the British Astronomical Association, 12: 242–244, Bibcode:1902JBAA...12..242N
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசிச்_சக்கரம்&oldid=4472953" இலிருந்து மீள்விக்கப்பட்டது